அனைத்து மதத்தை சேர்ந்தவர்களையும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் அனைத்து மொழி பேச கூடியவர்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசிய பற்றோடு ஒரு குடையின் கீழ் எடுத்து செல்வது, பெண்களுக்கு முன்னுரிமை, மாற்றுத்திறனாளிகளுக்குவேலை வாய்ப்பு, மாணவ மாணவிகளுக்கு உலகத் தரக் கல்வி, இளைஞர்களுக்குவேலைவாய்ப்புஇவைஅனைத்தும்எளியமுறையில்மக்களுக்குகிடைக்கப்பெறபேரவையின்நிறுவனத்தலைவர்இளையவேந்தர்Dr.ரவி பச்சைமுத்து அவர்களின்வழிகாட்டுதலோடு துவங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் இளைய வேந்தர் பேரவை.